இது எனது முதல் தமி்ழ் பதிவு... ஒரு தமி்ழ் இனய தலதின் உதவியால் இந்த பதிவை எழுதினேன்.... கன்டிப்பாக இதில் பிழைகல் இருக்கும்... போக போக இதை திருத்தி சரியாக எழுத முயர்சிக்கிரேன்...
தமி்ழை ஆன்கிலதில் எழுத எழுத இந்த இனய தலம் அதை தமி்ழில் மொழி மாற்றம் செய்து தரும்.... மி்கவும் அருமையாக இந்த மாற்றத்தை செய்து உல்லனர் இதனை கன்டு பிடித்தவர்கள்....
தமி்ழில் எழுதுவதர்க்கு வேரு என்ன வழிகல் உல்லன என்பதை பற்றீ தேடி கொன்டு இருக்கிரேன்..... எதேனும் சிக்கினால் உடனே பதிவு செய்கிறேன்... அது வறை தமி்ழ் வாழ்க என சொல்லி விடை பெருகிறேன்.... நன்றி....
உதவியாக இருந்த இனய தலம்.... http://www.tamil.sg/